Shanmugan Murugavel / 2025 மே 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், இரத்தினபுரி மாநகர சபையில் 12 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியும், பொதுஜன பெரமுனவும் தலா 5 உறுப்பினர்களை வென்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி 2 உறுப்பினர்களை வென்றுள்ளது.
சுயேட்சைக் குழு 1, சர்வஜன அதிகாரம், பொதுஜன முன்னணி ஆகியன தலா ஒவ்வொரு உறுப்பினர்களை வென்றுள்ளன.
13 minute ago
19 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
28 minute ago
38 minute ago