2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இது தலைமுடியா? கிறிஸ்துமஸ் மரமா?

Editorial   / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்துவதில் சிகை அலங்காரம் முக்கிய இடம் பெறுகிறது. நவநாகரிக வெட்டுகள், வித்தியாசமான பின்னல்கள், பண்டிகை காலத்துக்கான சிறப்பு வடிவங்கள் என தலைமுடி அலங்காரத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஒரு வித்தியாசமான சிகை அலங்கார வீடியோ தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான சிகை அலங்காரம் இடம் பெற்றுள்ளது.

 வழக்கமான அலங்கார முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த முயற்சி, படைப்பாற்றலும் நகைச்சுவையும் கலந்ததாக இருப்பதால், குறுகிய நேரத்தில் வைரலாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X