2025 ஜூலை 16, புதன்கிழமை

இரத்தினபுரியில் 1,047 பேர் சுய தனிமைப்படுத்தலில்

Editorial   / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தில் 1,047 பேர் 21 நாட்கள் வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.பி.கன்னங்கர தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரியில் கொவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட ஐவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் முதலில் இனங்காணப்பட்ட மாணிக்கக்கல் வியாபாரியின் மனைவி குறித்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .