R.Maheshwary / 2020 நவம்பர் 09 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்துக்குள் நேற்று (8) பகல் வரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதென, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபோத்தாகம தெரிவித்துள்ளார்.
அத்துடன், 5,316 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொற்றாளர்கள் அனைவரும் பிரென்டிக்ஸ் கொத்தணி, போட்லைன், பேலியாகொட, கஹதுட்டுவ, ஹைட்ராமணி, கொழும்பு துறைமுகம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
11 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
59 minute ago
1 hours ago