2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரியில் 9 பேர் அடையாளம்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இதுவரை 250 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில், 9 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை பணிப்பாளர் அநுஜ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். 

இனங்காணப்பட்டோரில் 8 பேர் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் பொலன்னறுவை-மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X