2026 மே 02, சனிக்கிழமை

இரத்தினபுரியை அச்சுறுத்தும் எலிக் காய்ச்சல்

Editorial   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டதில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்நத 11 மாத காலப்பகுதியில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1128 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குருவிட்ட பகுதியிலேயே அதிகமானோருக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய அப்பகுதியில் இதுவரை 168 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .