2026 மே 02, சனிக்கிழமை

இரவில் மாயமான கடைகள்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை- பெஸ்டியன் மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 95 தற்காலிக கடைகள் நேற்று இரவு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

அபிவிருத்தி நடவடிக்கை என தெரிவித்து, நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் குறித்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.


இதற்கு முன்னர், குறித்த கடைகளை அப்புறப்படுத்துமாறு, நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .