Editorial / 2020 ஜூன் 01 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் இன்று (01) இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1635 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் என்பதுடன், ஏனையவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
12 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
36 minute ago