R.Maheshwary / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த மாதம் 18ஆம் திகதியிலிருந்து இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கான விமான சேவையை அதிகரிக்கவுள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த விமான சேவையை வாரத்துக்கு மூன்றாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மலேசியாவுக்கான விமான சேவையையும் வாரத்துக்கு ஒரு தடைவ முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களை ஸ்ரீ லங்கன் விமான சேவையின் கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களிலுள்ள விமான டிக்கட் விற்பனை அலுவலகங்கள், சுற்றுலா பிரதிநிதிகள் அல்லது 0117-771979 என்ற தொலைபேசி இலக்கம், என்ற இணையத்தின் மூலமும் அறிந்துக்கொள்ளலாம் என, ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago