Editorial / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் இரு வர்த்தக நிலையங்களில் நேற்று (07) தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மொனராகலை – மில்லகந்த வனாந்தரத்திலும் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எனினும், அனரத்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், கும்புக்கண இராணுவ முகாம் வீரர்கள் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தெரிவித்தனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago