J.A. George / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 81ஆயிரத்து 396 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று(27) காலை ஆறு மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்குள் நுழைய முற்பட்ட 690 வாகனங்கள் மற்றும் 1229 பேரும், வெளியேற முற்பட்ட 452 வானங்களும், 864 நபர்களுக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
3 minute ago
18 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
1 hours ago
3 hours ago