Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R. Yasiharan / 2022 செப்டெம்பர் 02 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் இலங்கைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியமானது உதவும் சிறந்த கருவியாகவும், அணுகுமுறைகள் மற்றும் வளங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .