Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kamal / 2019 மார்ச் 26 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் பிலிபைன்ஸ் நாட்டவர்கள்களை பணியாட்களாக கொண்ட ஜேர்மன் கப்பலொன்று அவுஸ்திரேலிய கெம்பிலா துறைமுகத்தில் தடுத்துவைக்கபட்டுள்ளது.
கப்பலின் ஊழியர்கள் செய்த முறைபாடொன்றின் காரணமாகவே துறைமுகத்திலிருந்து குறித்த கப்பல் துறைமுகத்திலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அடுத்த பயண முடிவு வரையில் போதிய உணவுப் பொருட்கள் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாக ஊழியர்கள் முறைபாடு செய்துள்ளதாகவும், அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது எதிர்வரும் 14 நாட்களுக்கு தேவையான உணவு கப்பலில் இல்லை எனவும் அறியப்பட்டுள்ளது.
56 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago