2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கையர் 8 பேர் இந்திய கடற்படையால் மீட்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், நேற்று (21) காலை குறித்து 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இரண்டு குடும்பங்களை சேர்ந்த 8 போரையும்  இந்திய கடலோர காவல்படை மீட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

குறித்த 8 பெரும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .