S. Shivany / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 அச்சுறுத்தலையடுத்து நாட்டில் பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் நாளொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பிசிஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய 15, 239 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago