Freelancer / 2022 ஜூலை 20 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் நேற்று (19) மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்திய பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டம் இந்திய தலைநகர் புது டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாக விளக்கமளித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (a)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago