2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இலங்கை பிரஜைகள் மீது பாரிய கடன்

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக, இந்த ஆண்டு மே மாதமளவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபாய் கடனாளியாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் குறித்த பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் 15 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கடனாளியாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .