J.A. George / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கியில் உதவி ஆளுநர்களாக செயற்பட்ட யிவட் பெர்னாண்டோ மற்றும் தம்மிக்க நாணயக்கார ஆகியோர் புதிய பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
யிவட் பெர்னாண்டோ 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றியவராவார்.
இதேவேளை, பிரதி ஆளுநராக புதியதாக நியமனம் பெற்றுள்ள தம்மிக்க நாணயக்கார இலங்கை மத்திய வங்கியில் 27 வருட சேவை அனுபவமுள்ள ஒருவராவார்.
29 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
5 hours ago
5 hours ago