2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கை வருகிறார் ஆலோசகர்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கென்ரறோ சொனோரா, நாளை (15), இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இலங்கைக்கு வரவுள்ளார்.

ஜப்பான் - இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே, அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்றும் இதன்போது, இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடன் இவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என்றும் தெரியவருகின்றது.

அத்துடன், ஜப்பான் - இலங்கை எல்லை பாதுகாப்புப் படையினரின் பயிற்சியின் நிறைவு விழாவிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .