Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் வைத்து 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில்4 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர்.
மனாவ என்ற பிரதேசத்தில் பொலிஸாருக்கும் - ஆயுததாரிகளுக்கும் இடம்பெற்ற மோதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
7 ஆயுததாரிகள் பொலிஸாருடன் மோதியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்திருந்தனர்.
லாகூர் நகரில் உள்ள கடாபி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
21 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
3 hours ago