2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கை - இந்திய பாதுகாப்பு மாநாடு

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நான்காவது வருட பாதுகாப்பு மாநாடு, கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீ.ஜி.மேகன் குமார் மற்றும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இணைத்தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீ.ஜி.மேகன் குமார் ஆகியோர், நேற்றுச் சந்தித்து பேசியுமுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .