Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தமைக்கான காரணம், இளைஞர்களின் வாக்குகளை இழந்தமையே அன்றி சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கிடைக்காமையால் அல்லவென, நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ வெற்றிப் பெற்ற சந்தர்ப்பத்தை விட அவர் 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த போது, அவருக்கு அதிகமாக சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைத்ததாகவும் திலும் அமுனுகம கூறியுள்ளார்.
எம்பிலிபிட்டியவில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .