2026 மே 09, சனிக்கிழமை

dd

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

R.Maheshwary   / 2021 மே 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையின் கீழ், அங்கு வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு, இஸ்ரேலின் டெல்அவிவ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இஸ்ரேலில் தோன்றியுள்ள அமைதியற்ற சூழ்நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென்றும் இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .