2026 மார்ச் 11, புதன்கிழமை

ஈரானிய சடலங்களை ஒப்படைக்க உத்தரவு

Janu   / 2026 மார்ச் 11 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலால்  தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இரண்டு குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி தலைமை நீதவான் காலியில் உள்ள தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .