Freelancer / 2026 மார்ச் 11 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 8 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 8 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 140 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் 108 வீரர்கள் ஏற்கனவே சிகிச்சைக்குப் பின் மீண்டும் தங்களது பணிகளுக்குத் திரும்பியுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் தெரிவித்துள்ளார். (a)

16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago