Editorial / 2021 ஏப்ரல் 30 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,531 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 533 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கம்பாஹா மற்றும் களுத்துறையில் 145 பேரும், குருநாகலில் 107 பேரும் இனம் காணப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago