2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உடமவிட கொலை: ஒருவர் கைது

Kogilavani   / 2017 ஜனவரி 01 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலக கோஷ்டியின் முக்கியஸ்தர் என்று அறியப்பட்ட உடமவிட சமரே என்பவரின் கொலையுடன் தொடர்புடையவரை, அழைத்துக்கொண்டுச் சென்றதாக கூறப்படும் நபரை, பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

“மாலிகாதென்ன சாமர” என்பவரின் சகோதரனே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி, வெயாங்கொடையில் வைத்து, உடமவிட சமரே துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபரொருவர் மோட்டார் சைக்களில் வந்த ஒருவருடன் தப்பிச்சென்றதாக கூறப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .