Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், திருவன்குளம் பகுதியின் அமைதியான வீதிகளில், ஒரு குடும்பத்தின் வாழ்க்கை திடீரென இருளில் மூழ்கியது. கடந்த செப்டம்பர் 28-ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரியா நாயரும் அபி ஜூஜூவும் உடலுறவில் ஈடுபட்டனர்.
2013-ஆம் ஆண்டு, காதலின் முதல் பார்வையில் தொடங்கிய அவர்களின் உறவு, திருமணத்தால் மலர்ந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், 2019-இல், அழகிய ஆண் குழந்தை பிறந்தபோது, அந்தக் குடும்பம் வசந்தகாலத்தில் மூழ்கியது.
புலன்குளம் பகுதியில் சிறிய ஹோட்டலை நடத்தி, அமைதியான வாழ்க்கையை அமைத்திருந்த அபி ஜூஜூ, தனது மனைவியின் சிரிப்புக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், 2020-இல் வந்த கொரோனா புயல், அந்த அமைதியை சிதைத்தது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள், ஹோட்டலின் கதவுகளை மூடின. வருமானம் நின்றது. இரண்டு ஆண்டுகள், கடன் சுமை, பசி நாட்கள், மற்றும் அடிக்கடி ஏற்படும் தகராறுகள் – இவை அபி ஜூஜூவின் குடும்பத்தை சூழ்ந்தன. கொரோனா முடிந்தாலும், பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்ந்தன.
வசதியான வாழ்க்கைக்கு பழகிய பிரியா, இந்தச் சோர்வுக்கு தாங்க முடியவில்லை. "இது என் வாழ்க்கை இல்லை," என்று அவள் மனதில் புயல் கொண்டிருந்தது. அப்போதுதான், அவர்களின் வீட்டருகே புதிதாகக் குடிபெயர்ந்த விக்ரம் என்பவரின் வாழ்க்கை, பிரியாவின் பார்வையில் விழுந்தது.
விக்ரம், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயது தொழிலதிபர். விவாகரத்து ஆனவர், தனிமையின் சுமையைத் தாங்கி நின்றவர். அவரது வசதியான வாழ்க்கை – பணம், பொருள், பயணங்கள் – பிரியாவை ஈர்த்தது.
ஆரம்பத்தில் நட்பு என்று தொடங்கிய உறவு, கள்ளத் தொடர்பாக மாறியது. விக்ரம், பிரியாவுக்கு அழகிய உடைகள், நகைகள், மற்றும் இன்பமான நாட்கள் அளித்தார். "இது என் கதைக்கு புதிய அத்தியாயம்," என்று பிரியா நினைத்தாள். ஆனால், அபி ஜூஜூவின் கண்கள், மனைவியின் மாற்றங்களைப் புரிந்துகொண்டன.
ஒரு நாள், அபி ஜூஜூ, தனது மனைவியிடம் எங்க இருந்து உனக்கு இந்த காஸ்ட்லியான ட்ரெஸ் எல்லாம் கிடைக்குது..? என்று விளக்கம் கேட்டார். "எங்கிருந்து வந்தாலும், உனக்கு என்ன? நான் தானே பயன்படுத்துகிறேன். நீயும் வாங்கித் தர மாட்டாய், நானா வாங்கினால் 1008 கேள்விகள்!" என்று பிரியா கடுமையாகப் பதிலளித்தாள். சந்தேகங்கள் தொடர்ந்தன.
இறுதியாக, அவர்களுக்கிடையேயான உறவு அபி ஜூஜூவுக்கு தெரிந்தது. அதிர்ச்சியில் மூழ்கிய அவர், பிரியாவை கடுமையாக எச்சரித்தார். "இனி இது நடக்காது," என்று அவள் உறுதியளித்தாள். "நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகுகிறோம். இனி அவருடன் பேசவே மாட்டேன்." அந்த உறுதியில், குடும்பம் தற்காலிகமாக அமைதியடைந்தது. ஆனால், சண்டைகள், சச்சரவுகள் – அவை வீட்டை சூழ்ந்துகொண்டிருந்தன.
செப்டம்பர் 28, ஞாயிறு இரவு. அபி ஜூஜூவும் பிரியாவும் உடலுறவில் ஈடுபட்டனர். அப்போது, பிரியா தனது கணவரிடம் ஒரு "ஆசை"யைப் பகிர்ந்தாள். "நாம் இன்று மொட்டைமாடியில் சென்று உறவு கொள்ளலாம்," என்று அவள் ஆசையுடன் கூறினாள். இது என்ன விபரீத ஆசை.. என்று நினைந்த அபி ஜூஜூ காதல் மனைவியின் வார்த்தைகளில் கிறங்கினார், அவளுடன் மாடிக்குச் சென்றார்.
இருட்டில், அவர்களின் உறவு வேகமெடுத்தது. ஆனால், அந்த இன்ப நிமிடங்களுக்கு மத்தியில், வாட்டர் டேங்கின் பின்னால் மறைந்திருந்த ஒரு உருவம் திடீரென வெளியே வந்தது. ஆம், பிரியாவின் கள்ளக்காதலன் விக்ரம் தான்! கடுமையான தாக்குதலில், அபி ஜூஜூ கீழே விழுந்தார்.
இரத்தம் சிந்தியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.பிரியாவும் விக்ரமும் சேர்ந்து, அபி ஜூஜூவின் உடலை நீல நிற ட்ரம்மில் போர்த்தி மூடினர். அபி ஜூஜூவை கொலை செய்து விட்டு இருவரும் மறுமணம் செய்து கொள்ளும் முடிவில் இந்த கொடூரத்தை செய்தனர்.
அபி ஜூஜூவை தீர்த்து கட்டிய விக்ரம், அங்கே அரைகுறை ஆடையில் இருந்த பிரியாவை பார்த்து கிறங்கினான். கட்டிய கணவனின் சடலம் அருகில் இருக்க, கள்ளக்காதலனின் ஆசைக்கு இணங்கி பணிவிடைகளை தொடங்கினாள் பிரியா நாயர்.
உறவுக்கு பின் பிரியா, விக்ரம் இருவரும் ஒன்றாக மது அருந்தி மகிழ்ந்தனர். அடுத்த நாள் காலை, பிரியா நாடகம் ஆடினாள். உறவினர்கள், மாமனார்-மாமியாரை அழைத்து, கண்ணீர் விட்டு, "யாரோ என் கணவர் அபி ஜூஜூவை கொன்றுவிட்டார்கள்!" என்று அழுதாள். காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
பொலிஸார் தீவிர விசாரணைத் தொடங்கினர். சம்பவம் நடந்த இரவில் புதிய ஆட்கள் யாரும் அந்த பகுதிக்குள் வரவில்லை என்று CCTV காட்சிகளை வைத்து கண்டு பிடித்தனர்.
பிரியாவின் திடீர் வசதியான மாற்றங்கள், அவரது உறவினர்களின் கூற்றுகள், அனைத்தும் விக்ரமின் வீட்டிற்கு வழிகாட்டின. அங்கு நடத்திய விசாரணையில், மிரண்டுபோன விக்ரம், தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். "அவளுடன் திருமணம் செய்ய விரும்பினேன். அவள் தான் திட்டம் தீட்டினாள்," என்று அவர் ஒப்புக்கொண்டார்.
இன்று வரை, பொலிஸ் விசாரணை தொடர்கிறது. பிரியாவும் விக்ரமும் கைது. அவர்களின் குழந்தை, இந்த இருளில் தனியாகத் தவிக்கிறது. கொரோனாவின் பொருளாதாரப் புயல், ஒரு குடும்பத்தை அழித்தது. ஆனால், இதில் உண்மை – காதல், பணம், மற்றும் பழிவாங்கல், எவ்வாறு வாழ்க்கையை சிதைக்கின்றன என்பதை நினைவூட்டுகிறது.
"இது எங்கள் குடும்பத்தின் முடிவு இல்லை.. எங்கள் மகன் இன்னும் இறக்கவில்லை என்று தங்களின் விவரம் அறியாத ஐந்து வயது பேரனை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு" கதறினால் அபி ஜூஜூவின் தாய்.
ஆனால், திருவன்குளத்தின் அந்த மொட்டைமாடி, என்றும் ஒரு கொலைச் சாட்சியாக நிற்கும்.
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago