2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

உதய கம்மன்பில கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 18 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (18) காலை, தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .