Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், ரஞ்சன் ராமநாயக்க, இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்தில் உள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்திலேயே அமைச்சர் ரஞ்சன் பரீட்சை எழுதியுள்ளார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago