2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்’

Editorial   / 2018 டிசெம்பர் 23 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாதம் இறுதிக்குள் வெளியிடத் தீர்மானித்துள்ளதாக, பரீட்சைகள் திணக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

இதன்படி அநேகமாக இம்மாதம் 26ஆம் திகதியன்று வெளியிடப்படக்கூடுமென்றும், விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்பொழுது பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .