Editorial / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பெயர் குறிப்பிடப்பட்ட வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் 13 பேரை நியமிப்பது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி நைஜீரியா, கொரியா, ஜோர்தான், குவைட், வியட்நாம், நேபாளம், கியூபா, எத்தியோப்பியா, லெபனான் ஆகிய நாடுகளிலிருந்து குறித்த உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago