Editorial / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணசபை தேர்தல் நடைபெறுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் வெளியிடப்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என்பதன் அடிப்படையில், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தின் மூலமே இறுதித் தீர்மானம் மேற்கொள்ள முடியுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago