2021 ஜூன் 16, புதன்கிழமை

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

Editorial   / 2020 ஜூன் 07 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

இதற்கமைய, 402, 094 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதுடன், 6,974,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 தொற்றிலிருந்து 3,411,281 பேர் பூரண குணமடைந்துள்ளனர். கொவிட் 19 தொற்று உலக நாடுகளிடையே தொடர்ந்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .