Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஜூலை 29 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய பயண தளமான பிக் 7 டிராவல் தொகுத்த "உலகின் 50 சிறந்த தீவுகள்" பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிக அழகான தீவாக முடிசூட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பட்டியல் உலகின் மிகவும் அழகிய தீவுகளைக் கொண்டாடுகிறது, பிரெஞ்சு பாலினேசியாவின் மோரியா, ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற பிரபலமான தீவு சொர்க்கங்களை , இலங்கை முந்திக் கொண்டுள்ளது.
பிக் 7 டிராவல் இன் படி, இலங்கை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தீவு தேசத்தின் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் துடிப்பான உள்ளூர் அனுபவங்களுக்காகவும் இந்தப் பட்டியல் இலங்கையை எடுத்துக்காட்டியது.
2025 தரவரிசையில் முதல் 10 இடங்கள் இங்கே:
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago