2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உலகில் 1,345,048 பேர் பாதிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் கொவிட் 19 வைரஸால் 13 இலட்டத்து 45,048 பேர்;பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோன்ஸ் ஹொப்பின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின்படி உலகில் 74,565 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி முறையாக சிகிச்சைப்பெற்று 276,515 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .