S.Renuka / 2026 பெப்ரவரி 03 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருவதாகவும் அதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்றும் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.
அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (03) உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,737 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
அதன்படி, இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை (03) தங்கத்தின் விலை 12,000 ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 338,600 ரூபாவாகவுள்ளது என்றும் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.
அத்துடன்,24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 368,000 ரூபாவாகவும், பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
12 minute ago
22 minute ago
29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
29 minute ago
46 minute ago