Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 08 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு வருவாய் சேவை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்நாட்டு இறைவரி திணைக்கள கூட்டு தொழிற்சங்க உறுப்பினர்கள், கொழும்பிலுள்ள இறைவரி திணைக்களத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பல தடவைகள், இந்த விடயம் குறித்து ஆணையாளர் நாயகம், நிதிசெயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தபோதும் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .