2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பு

Freelancer   / 2022 மே 09 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்றிரவு 7 மணிக்கு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள  ஊரடங்கு சட்டம் புதன்கிழமை (11) காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாளை (10) காலை 7 மணி வரையிலும் அமுலில் இருக்கும் என்று  என ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X