Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரை ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆத்துடன் 2,489 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 305 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago