2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஊரடங்கு தளர்த்தப்பட்டது: போக்குவரத்து வழமைக்குத் திரும்பவில்லை

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை 6 மணி வரை அமுலிலிருந்த பொலிஸ்  ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும், போக்குவரத்து வழமைக்குத் திரும்பவில்லை. தூர இடங்களிலிருந்து கொழும்பை நோக்கி பயணிக்க வேண்டிய பயணிகள் பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

குறுகிய தூர பஸ்களில் கடும் சன நெரிசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .