2026 மே 13, புதன்கிழமை

’ஊழலுக்கு எதிராக புதிய சட்டங்கள் அமுலாகும்’

Freelancer   / 2024 நவம்பர் 17 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டாலும், புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டு  நடைமுறைப்படுத்தப்படும் என்றார்

அநுராதபுரத்தில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.AN

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .