Editorial / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை (8) நள்ளிரவு 12.00 மணியுடன் ஊவா மாகாணத்தின் 6 ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைகின்றது.
கடந்த 5 வருடத்தில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர்.
சஷிந்திர ராஜபக்ஷ, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமை வகித்திருந்தார்.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago