2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

எதிர்க் கட்சித் தலைவராக உதயநிதி

Janu   / 2026 மே 10 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

திமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு:

  • சட்டமன்றக் கட்சித் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்): உதயநிதி ஸ்டாலின்.
  • சட்டமன்றத் துணைத் தலைவர்: கே.என். நேரு.
  • சட்டமன்றக் கொறடா: எ.வ. வேலு.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .