Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 06 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், கல்வித் துறைக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் பல்வேறு விசனங்கள் வெளியாகியுள்ளன.
உயர்தரத்தில் சித்திப்பெற தவறிய மாணவர்களுக்கு (பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்களுக்கு ) உயர்க்கல்வியை தொடர்வதற்காக “ எனது எதிர்காலம்” என்ற பெயரில் கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படுமென, மங்கள சமரவீர நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம், கல்வியை தனியார் மயப்படுத்தும் செயற்பாடு அதிகரிக்குமென, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் இந்த நிதியை, பல்கலைக்கழக மேம்பாட்டுக்காக பயன்படுத்தலாமென, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago