Freelancer / 2023 ஜூன் 02 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எரிபொருள் விநியோகத்டதைத் தொடர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியங்கள் முனையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் போதுமான அளவு எரிபொருள் இருப்புகளை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. R
25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago