Editorial / 2021 மார்ச் 15 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாம் ஆண்டு நிறைவு, கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில், இன்று (15) பிற்பகல் 2.30க்கு நடைபெறவுள்ளது.
'சவால்களை வென்றெடுக்க ஓரணியில் நிற்போம்' எனும் தொனிப்பொருளிலேயே முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், சஜித் பிரேமதாஸவின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில், பெரும்பாலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்களாவர் என்பதுடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக ஆகக் கூடிய ஆசனங்களைப் பெற்று, பங்காளிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்க்கட்சியானமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago