2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஐ.ஜி.பியின் முகநூலில் ஊடுறுவியவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

பொலிஸ் மா அதிபரின் (ஐ.ஜி.பி) பேஸ்புக்குக்குள் ஊடுறுவிய, இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

மாத்தறையைச் சேர்ந்த மதுசங்க ஹெட்டியாராச்சி (வயது 20) என்பவரையே கைதுசெய்துள்ளதாக அப்பிரிவினர் தெரிவித்தனர்.

டுபாய்க்கு செல்வதற்காக நள்ளிரவு 12.30க்கு, விமான நிலையத்துக்கு வந்தபோதே அவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த அப்பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக அவரை, கொழும்புக்கு அழைத்துவந்துள்ளதாகவும் தெரிவித்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .