2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’ஐ.தே.கவுக்கு முடியாது’

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சியாக இருக்கும் ஐ.தே.கவுக்கு பிரதமருடைய செயலாளரின் செலவீனங்களை நிறுத்துவதற்கான அடையாளப் பிரேரணையை கொண்டுவர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டை மேலும் நெருக்கடிக்குத் தள்ளவே ஐ.தே.கவினர் இப்பிரேரணையை முன்வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று(21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .