2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஐ.தே.க உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க குழு நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தலைமையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்களாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார, நவீன் திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .